பிரதமர் மருத்துவமனையில்? யோஷித்த கூறும் உண்மை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர், சிறந்த ...