வடக்கு, தெற்கு, ஊவா ஆளுநர்கள் திடீர் மாற்றம்-தேர்தலுக்கு தயாராகும் பஸில்!
வடமாகாணம், தென்மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மாற்றப்பட உள்ளனர் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, தென் மாகாண ஆளுநராக நாடாளுமன்ற சபாநாயகர் ...