மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மிளகாய் இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அனுராதபுர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...