மருத்துவமனையில் பிரச்சினைகளா? இதோ தொலைபேசி இலக்கம்
கொரோனா நோயாளர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 1999 அல்லது 0117 966366 ஆகிய தொலைபேசி ...