Tag: மதுபானம்

மதுபான கொள்வனவுக்கான மாற்றுத் திட்டம் குறித்து கலந்துரையாடல்?

மதுபான கொள்வனவுக்கான மாற்றுத் திட்டம் குறித்து கலந்துரையாடல்?

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மதுபான விற்பனையை மாற்று வழிமுறையில் கீழ் முன்னெடுக்கும் வழிமுறையொன்று அவசியம் என கலால் வரித் ...

மதுப்பிரியர்களுக்கு ஆப்பு-மதுபான கடைகள் இனி இப்படித்தான் இயங்கும்

பாரிய வீழ்ச்சியடைந்த மதுபான பாவனை.

நாட்டில் 25 சதவீதத்தினால் மதுபானம் அருந்துவது வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு முன்னராக காலத்தில் மதுபானம் அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளாந்தம் 50 ...

மதுப்பிரியர்களுக்கு ஆப்பு-மதுபான கடைகள் இனி இப்படித்தான் இயங்கும்

நாடு திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் 70 கோடி ரூபா மதுபானம் விற்பனை!!!

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரண்டு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது. இலங்கை மதுவரித்திணைக்களம் இந்த ...

இணைய வழியாக வீடுகளுக்கே மதுபானம்

ஒன்லைன் முறையில் மதுபானம் விற்பனை செய்த நிறுவனம்-ஆதாரம் இதோ

மதுபானங்களை ஒன்லைன் முறைப்படி விற்பனை செய்யும் அனுமதி நிறுத்தப்பட்ட இடையே மதுபானங்கள் ஒன்லைன் முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கொழும்பு 02இல் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் ஊடாக ...

இணைய வழியாக வீடுகளுக்கே மதுபானம்

11 கடும் நிபந்தைனைகளோடு மது விநியோகம்

நடமாட்டக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் இணையவழியாக (ஒன்லைன்) மதுபானம் விற்பனை செய்வதற்கு பிரபல சிறப்பங்காடிகளுக்கும், எவ்.எல் 4 அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என மதுவரி ...

இணைய வழியாக வீடுகளுக்கே மதுபானம்

இணைய வழியாக வீடுகளுக்கே மதுபானம்

இணைய வழி ஊடாக மதுபானங்களை விற்பனை செய்ய நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கலால்வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மதுபானங்களை இணைய வழியாக விற்பனை செய்ய ...

இணையத்தளம் மூலமாக மதுபானம் கொள்வனவு செய்ய முடியுமா?

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் ஒன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்யும் வகையில் யோசனை ஒன்று நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது.   சூப்பர் மார்க்கெட்டுகள் ...

இணையத்தளம் மூலமாக மதுபானம் கொள்வனவு செய்ய முடியுமா?

இணையத்தளம் மூலமாக மதுபானம் கொள்வனவு செய்ய முடியுமா?

சிறப்பங்காடிகளில் இணையத்தளத்தின் ஊடாக (ஒன்லைன்) மதுபானங்களை கொள்வனவு செய்யமுடியும் என பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ...

மதுபானம் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு உத்தரவு!

மதுபானம் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு உத்தரவு!

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய ...

யாழில் மதுபான தயாரிப்பு நிலையம் முற்றுகை

யாழில் மதுபான தயாரிப்பு நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம் குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று யாழ் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கட்டமொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது அங்கு சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட ...

Page 1 of 2 1 2

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more