பிரதேசமொன்றின் மதுபானசாலைகள் 10ம் திகதி முதல் 24ம் திகதி வரை பூட்டு
கதிர்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மதுபானசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 10ம் திகதி முதல் 24ம் திகதி மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. வருடாந்த உற்சவத்தை ...