அரசின் தீர்மானங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒழிக்கவே பயணக்கட்டுப்பாடுகள் – மக்கள் விடுதலை முன்னணி
பயணக்கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா, எரிபொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு ...