போர்ட் சிட்டி சட்டம் இன்றுமுதல் அமுல்!
கொழும்பு துறைமுகநகர பொருளாதார சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கையெழுத்திட்டுள்ளார். அவர் இன்று முற்பகல் குறித்த சட்ட மூலத்தில் கையெழுத்திட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது, இதனடிப்படையில் ...