11 கோடி ரூபா கொடுத்து ஹெலிகாப்டர் வாங்கிய பொலன்னறுவையைச் சேர்ந்த அரிசியாலை உரிமையாளர்
பொலன்னறுவையில் உள்ள பிரதான அரசியாலை உரிமையாளரும் தொழிலதிபருமான ஒருவர் ஹெலிகாப்டர் ஒன்றை 11 கோடி ரூபாவில் கொள்வனவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிங்குரக்கொட விமானப் படையின் ...