திருகோணமலை பொது வைத்தியசாலை மருந்தாளர்கள் இருவருக்கு கொரோனா!
திருகோணமலை பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வந்த இரண்டு மருந்தாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். காய்ச்சல் தடிமல் ...