திருகோணமலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்
திருகோணமலையில் சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலை பூம்புகார், மட்கோ மற்றும் சீனக்குடா உள்ளிட்ட பகுதிகளில் 60 ...