பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமை நாட்டின் பிரதான வைத்திய நிபுணர்கள், ...