நிம்மதியும் சந்தோஷமும் வீட்டில் நிறைந்திருக்கும்; ரிஷப ராசியினரே உங்களுக்கான பிலவ வருட தமிழ் வருடப் பலன்கள் (14.04.2021 – 13.04.2022)
10-ம் இடத்தில் குருவோடும், விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகியவற்றின் சஞ்சாரத்தோடும், புதிய ‘பிலவ’ தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. தா்ம கர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கும் ...