செல்வ நிலை உயரும் ஆண்டாக அமைகின்றது; விருச்சிக ராசியினரே உங்களுக்கான பிலவ தமிழ் வருடப் பலன்கள் (14.04.2021 – 13.04.2022)
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன், லாப ஸ்தானாதிபதி புதனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை ...