ஊடகவியலாளர் சமுதித்த மீது இன்று விசாரணை!
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். இதற்காக அவர் இன்று புதன்கிழமை பிற்பகல்3 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி ...