பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்த பெண்! பாணந்துறையில் சம்பவம்
பாணந்துறை பகுதியில் பஸ்ஸில் பயணம் செய்த நிலையிலேயே பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவர் பஸ் ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரணை நகரிலிருந்து பாணந்துறை ...