எவரையும் தோற்கடிப்பதற்காக ‘மொட்டு’ கட்சியை உருவாக்கவில்லை! – பஸில்
எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை. நாட்டு மக்களை வெற்றிபெற வைக்கவே கட்சியை உருவாக்கினோம். அந்த நிலைப்பாட்டிலேயே இன்னும் உள்ளோம். எமது கட்சியானது ஓர் இனத்துக்கு, மதத்துக்கு, ...