மக்களிடமிருந்து நிவாரணம் பெற அரசாங்கம் முயற்சி? – பஷில் வெளியிட்ட கருத்து
எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக, பொதுமக்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ...