Tag: பவித்ரா வன்னியாராச்சி

சுகாதார வழிகாட்டலை மீறுவோருக்கு 50000 ரூபா அபராதம்!

பதவி மாற்றப்படும் என எதிர்பார்க்கவே இல்லை- பவித்ரா வன்னியாராச்சி!

எதிர்பாராத நிலையில்தான் தனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மாற்றியமைத்தார் என்று முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போது  போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார். சுகாதார அமைச்சில் ...

அனைவரையும் ஒரே தடவையில் நாட்டிற்கு அழைக்கமுடியாது; சுகாதார அமைச்சர்

“பவித்ரா இராஜினாமா செய்“- நாடு முழுதும் சுவரொட்டிகள்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அரச மருத்துவ அதிகாரிகளின் ஒன்றியத்தின் பெயரில் இந்த ...

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 54 சத வீதமானோர் நீரிழிவு நோயாளிகள்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

135 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் – அதிகரிக்கும் அச்சுறுத்தல்

135 கொவிட் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவிக்கின்றார். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே ...

2 நாட்களுக்குள் சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி

“டெல்டா” வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள பல அதிரடி நடவடிக்கைகள்!

தெமட்டகொட பகுதியில் ஆபத்தான டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிக்கு வெளியே வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கொரோனாவை ...

2 நாட்களுக்குள் சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி

தடுப்பூசிகளால் மாத்திரம் கொரோனாவை இல்லாதொழிக்க முடியாது! – பவித்ரா

கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாறுவதே அரசின் திட்டம். அதற்காகவே தடுப்பூசிகளைப் பல நாடுகளிலிருந்து கொள்வனவு செய்கின்றோம். தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு, ...

9 மாகாணங்களுக்கு 9 பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமிப்பு!!

9 மாகாணங்களுக்கு 9 பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமிப்பு!!

நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாணங்களும் சென்று ...

இராஜினாமா செய்ய பவித்ரா தீவிர ஆலோசனை?

இராஜினாமா செய்ய பவித்ரா தீவிர ஆலோசனை?

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மிகுந்த சங்கடத்தில் இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த அமைச்சரால் எடுக்கப்படுகின்ற சில ...

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க திட்டம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி திட்டத்தின் நூற்றுக்கு நாற்பது வீதத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கினால் அரசாங்கத்திற்கு ஒரே தடவையில் 5000 கோடி ரூபா இலாபம் கிடைப்பதுடன் அதற்கு மேலதிகமாக...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more