Tag: பரீட்சை

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

பரீட்சைகளின் திகதி அறிவிப்பு…!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் இதுவரையில் மாற்று தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்று கல்வி ...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான ஓர் அறிவிப்பு

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர் தரம் மற்றும் 5ம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ...

சாதாரண தரப்பரீட்சை நடத்தப்படும் திகதி வெளியானது

க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்காக திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ம் திகதி முதல் மார்ச் மாதம் ...

தனிப்பட்ட நபரின் பயிற்சிப்புத்தகத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட வினாத்தாள்! ஆளுநரிடம் முறையீடு

அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைப்பு

பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மீள அறிவிக்கும் வரையில் ...

A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளிவரும்?

A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளிவரும்?

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித சற்று முன்னர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதலாந் தவணைக்குரிய முதற்கட்ட விடுமுறை

உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் ...

”தமிழ் கைதிகளின் ஆண்குறி, மலவாசல் கேவலமாக சோதனை செய்யப்பட்டதா?” – வெளியான புதிய தகவல்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more