14ம் திகதிக்கு பின்னரும் பயணத் தடை நீடிக்கப்படலாம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ...