இனி பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? – இராணுவ தளபதி விளக்கம்
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எமது செய்திப் பிரிவுக்கு வழங்கிய தொலைபேசி ஊடான செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் நாளாந்தம் ...