பெருந்தொகை பணத்தை அச்சிடுவதற்கு அரசாங்கம் திட்டம்
இலங்கையில் 39.97 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இலங்கை மத்திய வங்கி குறித்த பணத்தை அச்சிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனால் ...