பிரதான குடிநீர் தண்ணீர் தாங்கியில் மனித சடலம்! குடிநீர் பாவனையை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை
நுவரெலியா – பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் வனப்பகுதியில் உள்ள லவர்சிலீப் நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து இன்று (28) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...