Tag: நீர்கொழும்பு

உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ரஞ்சன்

உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட ரஞ்சன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் இறுதிச் ...

மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பரிதாப மரணம்!

பிறந்து 18 நாட்களேயான குழந்தை கொரோனாவில் மரணம்

பிறந்து 18 நாட்களேயான சிசுவொன்று மினுவங்கொட − பில்லவத்த பகுதியில் உயிரிழந்துள்ளதாக மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது. பிறப்பிலேயே விசேட தேவையுடைய குறித்த சிசு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் ...

கரையொதுங்கிய பொதிகளில் இருந்தது இவைதான்!

கரையொதுங்கிய பொதிகளில் இருந்தது இவைதான்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து கடலில் வீழ்ந்த பொருட்களில் சில பொதிகள் நீர்கொழும்பு உட்பட கடலோரப் பிரதேசங்களில் சேர்ந்தன. அவற்றின் பல பொதிகள் அப்பிரதேச ...

உயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பதிவான பரபரப்பு சம்பவம்

உயிரிழந்ததாக கூறி, பிரேத அறைக்கு அனுப்பியவர் உயிருடன் : நீர்கொழும்பில் பதிவான பரபரப்பு சம்பவம்

உயிரிழந்ததாக தெரிவித்து, பிரேத அறைக்கு அனுப்பப்பட்ட நபரொருவர், உயிருடன் இருந்த சம்பவமொன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. மீனவ சமூகத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு ...

”தமிழ் கைதிகளின் ஆண்குறி, மலவாசல் கேவலமாக சோதனை செய்யப்பட்டதா?” – வெளியான புதிய தகவல்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் நிர்வாணமாக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more