பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய், பால்மா விலை அதிகரிக்கப்படலாம்
பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக இறக்குமதி பொருட்களின் ...