600 கோடி பணத்தை வைத்திருந்த பெண்ணை, கைது செய்த CID அதிகாரிகள்
போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக உழைத்ததாக கூறப்படும் பணத்தை, 5 வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண்ணொருவர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிச் சலவை சட்டத்தின் ...