பெற்றோர்களின் ஆசியுடன் காதல் திருமணம் நடைபெறும் ஆண்டாக அமைகின்றது; துலா ராசியினரே உங்களுக்கான பிலவ தமிழ் வருடப் பலன்கள் (14.04.2021 – 13.04.2022)
பிறக்கும் புத்தாண்டு அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தோடும், அஷ்டமத்தில் ராகு, செவ்வாய் சோ்க்கையோடும், இரண்டில் கேதுவின் சஞ்சாரத்தோடும் பிறப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் தானாக வந்து ...