துமிந்தவின் பொதுமன்னிப்பு – ஹிருணிகா அடிப்படை உரிமை மனு தாக்கல்
பாரத லட்சுமண் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட நடவடிக்கை ...