திருமண நிகழ்வு நடத்துவது குறித்து அரசாங்கம் வெளியிட்ட அதிரடி உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு
திருமண நிகழ்வுகளை நடத்துவது குறித்து விசேட அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு ...