ஆசிரியர்களுக்கு ஏன் 5000 ரூபா? – கல்வி அமைச்சர் தெளிவூட்டினார்
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடுக்கு தீர்வாக 5000 ரூபா கொடுப்பனவொன்று வழங்க தீர்மானிக்கப்பட்டமைக்கான காரணத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெளிவூட்டியுள்ளார். இணையவழியாக கற்பிக்கும் செயற்பாடுகளுக்கு ...