தம்பலகாமம் வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த இளைஞனுக்கு ...