JP பதவிக்கான விண்ணப்பத்தை இனி தமிழில் நிரப்ப தடை − நீதி அமைச்சின் ஆவணத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை தமிழ் மொழியில் நிரப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டி பத்திரத்தில், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளிலேயே நிரப்ப ...