மேலும் பல அமைப்புக்கள், நபர்களை தடைசெய்யப்போகும் இலங்கை!
நாட்டில் மேலும் பல அடிப்படைவாதங்களுக்கு துணைபோகும் அமைப்புக்கள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் தடை செய்யப் போவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று ...