Tag: டெல்டா

பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

இலங்கையில் திரிபடைந்த 03 வகையான வைரஸ் கண்டுபிடிப்பு

இலங்கையில் வேகமாகப் பரவிவருகின்ற டெல்டா வைரஸின் ஊடாகத் திரிபடைந்த மூன்று தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். ...

வீட்டிலுள்ள கொவிட் தொற்றாளர்கள் – உதவிகளுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

டெல்டா திரிபடைந்த தொற்றுக்கு ஒப்பான திரிபுபெற்ற தொற்றுக்கள் இன்னும் சில வாரங்களில்

நாட்டில் தற்போது கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் டெல்டா திரிபடைந்த தொற்றுக்கு ஒப்பான திரிபுபெற்ற தொற்றுக்கள் இன்னும் சில வாரங்களில் தீவிரமாகப் பரவும் அபாயம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ...

குளியாப்பிட்டி LOCKDOWN

ஊரடங்கு விதிப்பதே ஒரே வழிமுறை – AMS எச்சரிக்கை

இலங்கையில் கொரோனாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரே வழிமுறையாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டும் என விசேட மருத்துவ நிபுணர்களின் ...

10 நாட்களில் 500 கொரோனா மரணங்கள் பதிவு

டெல்டா, பீட்டாவை தோற்கடித்து புது வைரஸ்; 8 பேர் பலி

கொரோனா தொற்றின் திரிபுப்பெற்ற டெல்டா, பீட்டா என்பதற்கு மேலதிகமாக புதுவித திரிபுபெற்ற வைரசினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து உலக நாடுகள் ...

6 மாவட்டங்களுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்க திட்டம்

வெளியே நடமாட வேண்டாம் – அரசாங்கம் இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது!

டெல்டா தொற்று தீவிரமடைந்து வருவதால் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மாறாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வீடுகளிலிருந்து வெளியே ...

5ம் ஆண்டு மாணவனுக்கு டெல்டா உறுதி

டெல்டா தொற்றினால் 117 பேர் பாதிப்பு

இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது. பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர இதனைக் ...

கொழும்பு முழுவதும் அதிவுயர் அபாயம் − டெல்டா 75% பரவியது

கொழும்பு முழுவதும் அதிவுயர் அபாயம் − டெல்டா 75% பரவியது

கொழும்பில் கொவிட் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் டெல்டா வைரஸ் 75 சதவீதம் பரவியுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ...

5ம் ஆண்டு மாணவனுக்கு டெல்டா உறுதி

5ம் ஆண்டு மாணவனுக்கு டெல்டா உறுதி

இலங்கையில் முதல் தடவையாக 5ம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவனுக்கே இவ்வாறு தொற்று இறுதி செய்யப்பட்ட ...

பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

டெல்டா திரிபின் செறிவு 1,000 மடங்கு அதிகம்! புதிய தகவல்

சாதாரண கொரோனா வைரஸின் செறிவைக் காட்டிலும், டெல்டா திரிபின் செறிவு 1,000 மடங்கு அதிகமாக இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர  தெரிவித்துள்ளார். ...

டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை கொரோனா நான்காவது அலையின் முதல் பாதியை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார். இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக ...

Page 1 of 3 1 2 3

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more