திருமலையில் இம் மாதம் மாத்திரம் 69 மரணங்கள்; இதுவரை 218 கொரோனா மரணங்கள் பதிவு – வைத்தியர் கொஸ்தா
திருகோணமலை மாவட்டத்தில் இது வரைக்கும் 218 கொரோனா மரணங்கள் மொத்தமாக பதிவாகிய நிலையில் இம்மாதம் மாத்திரம் 69 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...