அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு ஆப்பா? அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!
அரசாங்கத்திலுள்ள எந்தவொரு ஊழியரதும் சம்பளத்தை குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவிக்கின்றார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக ...