இன்றும் நாளையும் விசேட சோதனை நடவடிக்கை – உஷார் நிலையில் பொலிஸ் அதிகாரிகள்
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுபவர்களை அடையாளம் காணுவதற்காக இன்றும் நாளையும் விசேட கண்காணிப்ப நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ...