ஜோசப் ஸ்டாலின் ஒரு பயங்கரவாதி – மொட்டுக்கட்சி விமர்சனம்!
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை கடும் வார்த்தைகளால் அரசாங்க அமைச்சர்கள் வர்ணித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டுமொருமுறை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர், ஆசிரியர்களைப் பயங்கரவாதிகள் என விமர்சித்துள்ளார். ...