மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..
மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் ...