21 இலட்சம் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு.
கொவிட்-19 வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 21 இலட்சம் குடும்பங்களுக்கு ...