சம்பந்தனை இழிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் – சுமந்திரன் எழுப்பிய கேள்வி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்ற காணொளியொன்று தொடர்பாக சிறப்புரிமை கேள்வியை எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற ...