அனைத்து மதுபானக் கடைகளுக்கும் இன்றுமுதல் சீல்!
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், நாட்டின் பல பிரதேசங்களிலும் திருட்டுத்தனமாக மதுபோத்தல்கள் விநியோகம் மற்றும் விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் ...