சிலாபத்தில் 12 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசி! பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்
சிலாபம் – கொக்காவில அரச பாடசாலையில் நிறுவப்பட்ட தடுப்பூசி மையத்தில் 12 – 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து ...