வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு விசேட ஏற்பாடுகள்.
விசா அனுமதிபெற்று, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராக உள்ளவர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வகையை ...