அம்பியூலன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றது மஹிந்த அல்லது மங்களவா? உண்மை இதோ!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சிங்கப்பூரின் அம்பியூலன்ஸ் விமானமொன்று இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் இதன் ...