அரசாங்கத்தை கவிழ்க்க அமைச்சர்கள் சூழ்ச்சி? ஜனாதிபதியிடம் முறையீடு!
அரசாங்கத்தை கஸ்டத்திற்குள் தள்ளிவிடுவதற்கான சூழ்ச்சி அரசாங்கத்திற்குள் இருக்கின்ற சில அமைச்சர்களால் மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளதென்று பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் எம்.பி தெரிவிக்கின்றார். ...