சரத் வீரசேகரவிடம் இருந்து இரு நிறுவனங்களை அதிரடியாகப் பறித்தார் ஜனாதிபதி
உடன் அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ...