1,000 ரூபா சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது
சம்பள நிர்ணய சபை அங்கீகரித்த தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை தோட்ட நிறுவனங்கள் நேற்று (09) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கமைவாக நாள் ஒன்றிற்கான அடிப்படை சம்பளம் 900 ரூபாவும், ...