பிரபல ஊடகமொன்றின் ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தலில்…!
ஹிரு தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி ஊடகவியலாளர்களாகிய சமுதித்த சமரவிக்ரம, மதுஷான் டி சில்வா, கலிந்து விதானகே ஆகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் ...